Close Menu
    What's Hot

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இதுக்கும் SILENT MODE-ஆ? மீண்டும் கோபமடைந்த மாணிக்கம் தாகூர் எம்.பி..!
    அரசியல்

    இதுக்கும் SILENT MODE-ஆ? மீண்டும் கோபமடைந்த மாணிக்கம் தாகூர் எம்.பி..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 15
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்,

    “ Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்?…

    இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights காக strongஆ stand எடுத்திருக்கார்.

    ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் Question கேக்கல?

    PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.

    CM letter clearஆ சொல்லுது

    இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது.

    மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும்.

    இது politics matter இல்ல.

    இது நம்ம water…

    நம்ம farmers…

    நம்ம Tamil Nadu rights.

    Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த Projectம் வரக்கூடாது.

    CM letter-க்கு full support.

    Tamil Nadu rights காக unitedஆ நிற்போம்” என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் இன்று வெயில் கொளுத்தும்!- ஜூன் 1 வரை பரவலாக மழைக்கும் வாய்ப்பு!
    Next Article பெங்களூரு : ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23பேர் அதிரடி கைது..!
    Editor TN Talks

    Related Posts

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    July 15, 2026

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    July 15, 2026

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தடை.. அதை உடை..!! ஒருவழியா.. ‘ஜனநாயகன்’ பட ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு..!!

    எத்தனை பொய் கதைகளை பரப்பினாலும்… கோயில் நிலங்களை பாதுகாப்பதில் தவெக அரசு உறுதியாக நிற்கும்!. அமைச்சர் ரமேஷ்!

    திருச்செந்தூர் ‘வீ த லீடர்ஸ்’ மாநாடு ரத்து: ஆகஸ்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு..!!

    முதல்ல கரப்பான் பூச்சி.. இப்போ ‘பிராய்லர் கோழி’..!! வங்கதேசத்தில் உருவான புதிய கட்சி..!!

    எங்களுக்கு இனி ஒப்பந்தம் தேவையில்லை; அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.