Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»‘நியூ சிக்ஸ் மிஷின்’ சூர்யவன்ஷி.! எனது சாதனையை முறியடிப்பாய்..! கிறிஸ் கெய்ல் புகழாரம்..!
    விளையாட்டு

    ‘நியூ சிக்ஸ் மிஷின்’ சூர்யவன்ஷி.! எனது சாதனையை முறியடிப்பாய்..! கிறிஸ் கெய்ல் புகழாரம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் தொடரில் மிகவும் ரசிகப்படக்கூடிய திறமையான வீரராக வளம் வருபவர் வைபவ் சூர்யவன்ஷி. இளம் வீரரான இவர் இத்தொடரில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில்,

    குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் அரை சதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து 28 பந்துகளில் 97 ரன்களை எடுத்து அசத்தினார் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். இவரது சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் அந்த சாதனை படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். எனினும், கிறிஸ் கெயிலின் மற்றொரு சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி. நடப்பு தொடரில் 15வது ஆட்டத்தில் 65 சிக்சர் அடித்து, ஒரு சீசனில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய வரலாறை படைத்தார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்காக 15 ஆட்டங்களில் 59 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

    அவரது 14 ஆண்டு கால சாதனைக்கு சூர்யவன்ஷி முடிவு கட்டியுள்ளார். இதனை பாராட்டும் விதமாக ”நியூ சிக்ஸ் மிஷின்” என கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். ”அதிவேக சதம் விளாசிய எனது சாதனையை ஒருநாள் நீ முறியடிப்பாய்” எனவும் கிறிஸ் கெய்ல், சூர்ய வன்ஷியை பாராட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி : உற்சாகத்துடன் பக்ரீத் கொண்டாடிய இஸ்லாமியர்கள்..! 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை..!
    Next Article ஈரோடு : டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்..! காலி பாட்டில்களை திரும்பப் பெற வலியுறுத்தல்..!
    Editor TN Talks

    Related Posts

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    May 30, 2026

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.