Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிருஷ்ணகிரி : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்கல்..! தவெக நிர்வாகிகள் நெகிழ்ச்சி செயல்..!
    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்கல்..! தவெக நிர்வாகிகள் நெகிழ்ச்சி செயல்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உணவளிக்கும் நிகழ்ச்சி தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்களின் ஆணையின் கீழ் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் அறிவுறுத்தலின்படி உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் இன்று பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் K. E. கிருஷ்ணமூர்த்தி, தமிழக வெற்றிக் கழக கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் R. தாமோதரன், ஊத்தங்கரை பேரூராட்சி கழக செயலாளர் M. ரமேஷ், ஊத்தங்கரை மத்திய ஒன்றிய செயலாளர் J. ராமதுரை, ஊத்தங்கரை தெற்கு ஒன்றிய செயலாளர் S. தினேஷ் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி, மத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் சிவா, மேற்கு ஒன்றிய செயலாளர் சக்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி மற்றும் ஊத்தங்கரை லீடர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலங்களுக்கு இடையே தண்ணீர் தகராறு..!! தீர்க்கக்கோரும் பிரதமர் மோடி..!!
    Next Article அதிமுகவை விட்டு தவெகவில் ஐக்கியமா..!! துரோகி மரகதமே ஒழிக!! பரபரப்பு போஸ்டர்..!!
    Editor TN Talks

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.