Close Menu
    What's Hot

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் – ஆட்டோ சேதம்; EX அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார்
    அரசியல்

    காங்கிரஸ் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் – ஆட்டோ சேதம்; EX அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார்

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 congress 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில், காங்கிரஸ் நிர்வாகியின் ஆட்டோவை சேதப்படுத்தியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியதுமே, காங்கிரசை நம்பிக்கைத் துரோகி என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். திமுக குறித்து காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திமுக, காங்கிரஸ் மோதல் என்பது கைகலப்பாகவும் மாறி வருகிறது.

    தூத்துக்குடியில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை மிரட்டியவர்கள் அவரது ஆட்டோவை சேதபடுத்தியுள்ளனர்.

    003 congress 2

    மக்களவை எதிர்கக்ட்சி தலைவர், ராகுல் காந்தி குறித்து அவதூறாக பேசிய முன்னாள்  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் சகாயராஜ் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு அனிதா ராதாகிருஷ்ணன் புகைப்படத்தை செருப்பால் அடித்து மற்றும் தனது கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அமுதா நகரைச் சேர்ந்த 50வது வார்டு காங்கிரஸ் தலைவர் காமராஜ் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், காமராஜ் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆட்டோவை மர்மநபர்கள் இருவர் சேதப்படுத்தியோடு, காமராஜை மிரட்டிவிட்டு, அவரது வீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களான லட்சுமணன், இசக்கிமுத்து ஆகிய இருவர், மதுபோதையில் வந்து ஆட்டோவை சேதப்படுத்திவிட்டு, தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து காமராஜ் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கக் கடலில் நிலைபெற்றது பருவமழை!. அடுத்த 3 நாட்களில் மேலும் தீவிரமடைய வாய்ப்பு!
    Next Article மீண்டும் டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்..?? நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பு..!!
    Editor TN Talks

    Related Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    May 31, 2026

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    May 31, 2026

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் அஜித்குமார் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..! உடன் திரிஷாவும் நேரில் மரியாதை செலுத்தினார்..!

    ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார்? இன்று நடைபெறுகிறது இறுதிப் போட்டி..!

    கிருஷ்ணகிரி : 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழை..! பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு..!

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.