Close Menu
    What's Hot

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»சாதியைப் பொறுத்து மாறுகிறதா நீதி? – அறநிலையத்துறை அமைச்சர் மீது விமர்சனம்
    Featured

    சாதியைப் பொறுத்து மாறுகிறதா நீதி? – அறநிலையத்துறை அமைச்சர் மீது விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 minister
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி திருவரங்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், அங்கு நோயாளிகளிடம் சக்கர நாற்காலியில் தள்ளுவதற்காக ரூ.100, ரூ.200 எனப் பணம் பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த செயல் அதிரடி நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

    இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற அறநிலையத் துறை அமைச்சரை யார் என்று தெரியாமல் சிறப்பு தரிசனத்துக்காக அவரிடம்  ரூ.4000 லஞ்சம் கேட்டு, அதனை ஜி பே வழியாகப் பெற்று கையும் களவுமாகச் சிக்கியிருக்கிறார்கள் அர்ச்சகர்கள். அவர்களிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

    அதே நேரம், அமைச்சரின் உதவியாளரிடம் சிறப்பு தரிசனத்துக்காக லஞ்சம் கேட்ட பாதுகாப்பு பணியில் இருந்த 2பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், அமைச்சரின் செயல் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. அர்ச்சகர்கள் என்றால் அவர்களிடம் மன்னிப்பு கடிதம் பெறுவதும், மற்றவர்களை பணி நீக்கம் செய்வதும் எத்தகைய நடவடிக்கை என வினா எழுந்துள்ளது.

    நீதி சாதியை பொறுத்து மாறுபடுகிறது. சொந்த சாதிக்காரனுக்கு மன்னிப்பு. அடுத்த சாதிக்காரனுக்கு தண்டனையா என அமைச்சரின் நடவடிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாரைக்கால் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்!. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
    Next Article தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்: விவசாயம், குடிநீர் பாதிப்பு அபாயம்..!!
    Editor TN Talks

    Related Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    May 30, 2026

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    May 30, 2026

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொட்டிக்குள் விழுந்த காட்டு யானை!. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

    மனைவி குழந்தைகள் கண்முன்னே மர்டர்; உறவினர்கள் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு

    நடிகர் அஜித்குமாரின் தாயார் மறைவு!. முதலமைச்சர் விஜய் இரங்கல்!

    வாக்களித்த மக்களுக்காக.. ஜூன் 1ம் தேதி திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்..!!

    திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!! கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி பக்தர்கள் மயக்கம்..!!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    ரூ.9 கோடி மதிப்பிலான மேம்பாலம் வீண்!. 7 கி.மீ இணைப்பு சாலைக்காக காத்திருக்கும் கிராம மக்கள்!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.