Close Menu
    What's Hot

    டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

    எல்லா சாமானியனும் தனி விமானத்தில் பயணிக்க முடியுமா? – முதலமைச்சருக்கு கொங்கு ஈஸ்வரன் கேள்வி.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கலைஞரின் 103வது பிறந்தநாள்: புத்தெழுச்சி நாள் விழா!
    Featured

    கலைஞரின் 103வது பிறந்தநாள்: புத்தெழுச்சி நாள் விழா!

    Editor web1By Editor web1June 3, 2026Updated:June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 03 at 9.09.02 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய கலைஞர், சமூக நீதி, தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகள் ஈடுஇணையற்றவை.

    இந்தநிலையில், கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புத்தெழுச்சி நாள் விழா அகவை 103 என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

    மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், “தம்பி கருணாநிதியின் உழைப்பு இரவும் பகலும் அறியாதது” என்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    WhatsApp Image 2026 06 03 at 9.11.30 AM

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் காலை முதலே அரசியல் தலைவர்கள், அரசுப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் மற்றும் அவரது பற்றாளர்கள் அன்னதானம் வழங்குதல், நலத்திட்ட உதவிகள் செய்தல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி!
    Next Article முதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

    June 3, 2026

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

    June 3, 2026

    எல்லா சாமானியனும் தனி விமானத்தில் பயணிக்க முடியுமா? – முதலமைச்சருக்கு கொங்கு ஈஸ்வரன் கேள்வி.

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

    2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

    எல்லா சாமானியனும் தனி விமானத்தில் பயணிக்க முடியுமா? – முதலமைச்சருக்கு கொங்கு ஈஸ்வரன் கேள்வி.

    103வது பிறந்தநாள்: கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

    உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.