Close Menu
    What's Hot

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம்தான்! – உறுதியாகச் சொல்லும் துரைவைகோ
    Featured

    திமுக சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம்தான்! – உறுதியாகச் சொல்லும் துரைவைகோ

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 durai vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என்று தான் கூறியது தொண்டர்களின் மனக்குமுறலால்தான் என துரைவைகோ தெரிவித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது திமுகவின் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம் எனக் கூறியது வாஸ்தவம்தான்.  கொடியும் சின்னமும் தான் ஒரு கட்சியின் அல்லது இயக்கத்தின் அடிப்படை அடையாளங்கள். மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, தன்னுடைய தனித்துவத்தை அது இழக்கும்.

    ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன், தான் சார்ந்த கட்சியில் இருந்து அவர் ராஜினாமா செய்யவேண்டும். பின்னர் அவர் போட்டியிடும் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு அந்தசின்னத்தில் போட்டியிடவேண்டும். இதுதான் ஜனநாயகம்.

    10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து வருவதாலும், உதயசூரியன் சின்ன விவகாரம் கடைசி நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தில் அதனால் நாங்கள் வெளியேறி அதனால் ஒரு சர்ச்சை ஏற்படக்கூடாது என்பதால்தான் நாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டோம்.

    கூட்டணி தலைமைக்கு கஷ்டத்தை உருவாக்க வேண்டாம் என்னும் அடிப்படையில் போட்டியிட்டோம்.

    ஆனால், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் மனக்குமுறலின் வெளிப்பாடாகத்தான்  துரதிர்ஷ்டம் எனக் கூறினேன். இதனை தவறு எனக் கண்டிப்பாக சொல்லமாட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக தொடர்பாக இபிஸ், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் வாபஸ்!
    Next Article ரூ.2000 டீல்.. விஜய்க்கு விழுந்த பலத்த அடி! தவெக-வை அம்பலப்படுத்திய அதியமான்!
    Editor TN Talks

    Related Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    July 29, 2026

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    July 29, 2026

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பீகார், ம.பி., குஜராத்தில் நாளை இடைத்தேர்தல்: பலத்த பாதுகாப்பு

    கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் 5 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

    மாணவர்கள் மீது தாக்குதல்: “அமித் ஷா குற்றத்துக்குப் பொறுப்பானவர் அல்லது திறமையற்றவர்”

    திருப்பூர்: 213 ஏக்கர் கோயில் நிலம் தப்பியது… நீதிமன்றம் அதிரடி!

    வங்கதேச ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.