Close Menu
    What's Hot

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காஞ்சிபுரம் : மடாதிபதியிடம் ஆசி பெற்ற ஆளுநர்..! காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்..!
    தமிழ்நாடு

    காஞ்சிபுரம் : மடாதிபதியிடம் ஆசி பெற்ற ஆளுநர்..! காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்..!

    Editor web4By Editor web4June 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக ஆளுநர் திரு.ராஜேந்திர அர்லேகர் தனது மனைவியுடன் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் , ஏகாம்பரநாதர் கோயில்களில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார்.

    தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர், தனது மனைவியுடன் ஒரு நாள் பயணமாக நேற்று மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் வருகை புரிந்தார்.
    சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு காஞ்சி காமாட்சி அம்மன் குங்குமம் மற்றும் சிறப்பு பிரசாதங்கள் புகைப்படங்கள் ஆகியவை கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள நிலா திங்கள் துண்ட பெருமாளை தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மஹாஸ்வாமி பிருந்தாவனத்தில் சிறப்பு சாமி தரிசனம் செய்தார். அதன்பின் விஜேயந்திர சரஸ்வதி சாமிகள், சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். ஆளுநருக்கு வரவேற்பின் போது ஏலக்காய் மாலை அணிவித்து நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    மேலும் விஜியேந்திரர் ஆளுநருக்கு மார்பில் கற்களால் செய்யப்பட்ட ஆதிசங்கரர் சிலையை பரிசாக வழங்கினார். காஞ்சி சங்கர மடத்தின் கல்வி மற்றும் பிற துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு செய்யப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாங்கிரசை மக்கள் ஓரங்கட்டி உள்ளனர்- பிரதமர் மோடி!
    Next Article திண்டுக்கல் : கழுகு மரம் ஏறிய இளைஞர் கீழே விழுந்ததால் பரபரப்பு..! கோயில் திருவிழாவில் ஏற்பட்ட விபரீதம்..!
    Editor web4

    Related Posts

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    June 9, 2026

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    June 9, 2026

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விசா கட்டணம் ரத்து..!! டிரம்பிற்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்..!! குஷியில் இந்தியர்கள்..!!

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    ‘HISTORIC MOMENT’! நாளை புதிய சாதனை படைக்கப்போகும் பிரதமர் மோடி..!! என்ன தெரியுமா..??

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதற்றம்..!! போராட்ட வன்முறையில் 11 பேர் பலி..!!

    லெபனான் மீதான தாக்குதல் தொடர்ந்தால் கடும் பதிலடி..!! இஸ்ரேலுக்கு ஈரான் வார்னிங்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.