Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மாரிதாஸ் மீது அடுத்த புகார்… மீண்டும் கைதாவாரா?
    அரசியல்

    மாரிதாஸ் மீது அடுத்த புகார்… மீண்டும் கைதாவாரா?

    Editor web2By Editor web2June 9, 2026Updated:June 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Maridhas
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையான யூடியூப்பர் மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் கைதாவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

    யூடியூப் தளத்தின் மூலம் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான மாரிதாஸ், அமைச்சர் கீர்த்தனா தொடர்பாக அவதூறான தகவல்களை பரப்பியதாக நேற்று கைது செய்யப்பட்டார்.

    அவரது கைதுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாரிதாஸ், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், மாரிதாஸ் மீது அடுத்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனது பெயர் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸின் சகோதரர் ஜான் பிரிட்டோ,  மாரிதாஸ், ஸ்ரீ ஐயர் உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் அரசியல் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    புகாருக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜான் பிரிட்டோ, “போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஜான் பிரிட்டோ நானல்ல. எனக்கும் அந்த வழக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.

    தான் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வருவதாகக் கூறிய அவர்,  என்னைப் பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக சில யூடியூப் சேனல்களில் போதைப்பொருள் வழக்குடன் என்னை இணைத்து செய்திகளும் கருத்துகளும் வெளியிடப்பட்டுள்ளன” என்றார்.

    இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புகாரின் பேரில் மாரிதாஸ் மீண்டும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவுக்கு சிபிஐ விசாரணை கோரிக்கை..!! சென்னை ஐகோர்ட் நிராகரிப்பு..!!
    Next Article 21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.