Close Menu
    What's Hot

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு
    உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 harmus
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி ஈரானைக் குற்றம்சாட்டிய அமெரிக்கா, கடந்த பிப்ரவரியில் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தக்குதலை நடத்தியது.
    இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது.
    இதனைத் தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் உலக நாடுகளுக்கு கப்பல்களில் எண்ணெய் கொண்டு செல்வது தடைப்பட்டது.
    பின்னர் அமெரிக்கா பேச்சு வார்த்தையை மேற்கொண்ட நிலையில், இந்த தடை வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறி வந்தது.
    இந்தச் சூழலில் ஈரானின் ஹெலிகாப்டர் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

    மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது. அத்துடன், அந்த கடல்வழியில் சரக்குகப்பல்கள் உள்பட அனைத்துவிதமான போக்குவரத்தும் மூடப்படுவதாகவும், தங்கள் உத்தரவை மீறி கடக்கமுயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசசிகலா, சபரீசன் வழியில் ஜான் ஆரோக்கியசாமி – விழித்துக் கொள்வாரா முதலமைச்சர் ஜோசப் விஜய்?
    Next Article அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்
    Editor TN Talks

    Related Posts

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    June 11, 2026

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    June 11, 2026

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான்-அமெரிக்கா பதற்றம் உச்சம்..!! ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடல்..!!

    தங்கம் விலை அதிரடி குறைவு! சவரனுக்கு ரூ.2,400 சரிவு!

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    தொடர் மின்வெட்டு..!! நிம்மதியா தூங்க கூட முடியல..!! சாலை மறியலில் இறங்கிய மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.