Close Menu
    What's Hot

    “குழந்தை தொழிலாளர் இல்லா தமிழ்நாடு” இலக்கை நோக்கி செயல்படுவோம் – முதல்வர் விஜய்..!!

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”
    அரசியல்

    ”ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை…இதற்குத்தான் ‘சிங்கப்பெண்’ படையா முதல்வரே?”

    Editor web2By Editor web2June 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhaya nidhi vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு தவெகவினரால் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளதாக கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,”உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?” என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.

    எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர்.

    அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் “யார் அந்த மேலிடம்” என்று மக்கள் கேட்கின்றனர்.

    ‘தனிமனித ஒழுக்கம்’ பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது – பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.

    Reels எடுக்கவா ’சிங்கப்பெண்’ படை?

    singapen

    Reels எடுத்து Post செய்ய தான் ‘சிங்கப்பெண்’ பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?

    ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்..!! இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய குடும்பம்..!! தூத்துக்குடியில் பயங்கரம்..!!
    Next Article பரோல் வழங்க அதிகாரம் யாருக்கு? – உயர் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் நியமனம்
    Editor web2
    • Website

    Related Posts

    “குழந்தை தொழிலாளர் இல்லா தமிழ்நாடு” இலக்கை நோக்கி செயல்படுவோம் – முதல்வர் விஜய்..!!

    June 11, 2026

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    June 11, 2026

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “குழந்தை தொழிலாளர் இல்லா தமிழ்நாடு” இலக்கை நோக்கி செயல்படுவோம் – முதல்வர் விஜய்..!!

    “என் இனிய தமிழ் மக்களே”.. இந்த குரல் சினிமா உள்ள வரை இருக்கும்..!! உணர்ச்சிவசப்பட்ட ஆர்.பி உதயகுமார்..!!

    நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.3,766 கோடியில் 28,551 அடுக்குமாடி குடியிருப்புகள் – அமைச்சர் ராஜ்குமார் தகவல்

    மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! விசாரணையை தொடங்கிய சிபிஐ..!!

    அதிக எத்தனால் கலந்த பெட்ரோல்.. கலால் வரி விலக்கு நீட்டிப்பு..!! அதிரடி காட்டும் மத்திய அரசு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.