Close Menu
    What's Hot

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
    அரசியல்

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 uthav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு மாற உள்ளதாகக் கூறப்படும் தகவலால், அம்மாநில அரசியல் பரபரப்பாகி உள்ளது.

    மகாராஷ்டிராவை கோலோச்சி வந்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி கடந்த 2022ஆம் ஆண்டு பிளவை சந்தித்து உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி என இரண்டாக உடைந்தது.

    இதில் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி போட்டதால் ஏற்கனவே இருந்த ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவோடு முதலமைச்சரானார்.

    இந்திய தேர்தல் ஆணையமும் ஏக்நாத் ஷிண்டே அணியை சிவசேனை என அங்கீகரித்ததோடு, அக்கட்சியின்வில், அம்பு சின்னத்தை வழங்கியது.

    உத்தவ் தாக்கரே அணியோ, ‘உத்தவ் பாளா சாகேப் தாக்கரே‘ (UBT) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

    இதனைத் தொடர்ந்து 2024ல் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று பாஜகவின் தேவேந்திர பட்னாவீஸ் முதலமைச்சராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடியாக உத்தவ்தாக்கரே சிவசேனையில் எம்.பி.க்களாக உள்ள 9 பேரில் 7 பேர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்பு

    தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனையில் 9 எம்.பி.க்கள் உள்ள நிலையில் அவர்களில் 7 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கான உறுதி தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை மேலும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக
    Next Article மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    June 11, 2026

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    June 11, 2026

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    ஸ்டட்கார்ட் ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறிய கஜகஸ்தான் வீரர்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.