Close Menu
    What's Hot

    மோடி பிரதமராக அல்ல.. முழுநேர இன்ஃப்ளூயன்சராக செயல்படலாம்.. தீப்கே சாடல்!!

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது: பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!
    Featured

    மேகதாது: பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த கர்நாடக முதல்வர்!

    Editor web1By Editor web1June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமரைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மனு அளித்துள்ளார்.

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடியை சந்தித்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்த சட்டரீதியான தடைகள் மற்றும் மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்தத் திட்டத்தை விரைவாக ஆய்வு செய்து, மத்திய அரசு இறுதி ஒப்புதலை உடனடியாக வழங்க வேண்டும் என சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார். இந்தநிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலையும் டி.கே.சிவக்குமார் சந்தித்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மனு அளித்துள்ளார்.

    கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி, தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய ஆணையையும் கர்நாடகா கட்ட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேகதாது விவகாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளது காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் வெளியிட்ட குளு குளு நியூஸ்..!
    Next Article சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கேன் வில்லியம்சன் திடீர் ஓய்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
    Editor web1
    • Website

    Related Posts

    மோடி பிரதமராக அல்ல.. முழுநேர இன்ஃப்ளூயன்சராக செயல்படலாம்.. தீப்கே சாடல்!!

    July 30, 2026

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    July 30, 2026

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மோடி பிரதமராக அல்ல.. முழுநேர இன்ஃப்ளூயன்சராக செயல்படலாம்.. தீப்கே சாடல்!!

    HIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!

    CJP மீண்டும் போராட்டம் நடத்துமா? ஜந்தர் மந்தரில் உச்சகட்ட பாதுகாப்பு!

    4 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு என்ன காரணம்? பதிலளிக்க சபாநாயகர் நோட்டீஸ்!

    டிரம்பின் அதிரடி உத்தரவு.. ஈரானில் குண்டுவீச்சு.. உலக நாடுகளில் பரபரப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.