Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!
    Featured

    கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் முதல்வர் விஜய்!

    Editor web1By Editor web1June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 12 at 7.29.08 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் வரலாற்றில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஆளுமைகளுக்குப் பிறகு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு மூன்றாவதாக முதலமைச்சர் விஜய் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

    மிகவும் பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில், ஆன்மிக ரீதியாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்தக் கோயிலுக்குத் தமிழக முதலமைச்சர்கள் செல்வது ஒரு நீண்டகாலப் பாரம்பரியமாக இருந்து வருகிறது. தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து சிறப்பு வழிபாடு நடத்தி உள்ளனர்.WhatsApp Image 2026 06 12 at 7.34.59 PM 1

    தனது திரைப்பயணம் மற்றும் அரசியல் பயண காலகட்டங்களில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள ஆற்றல் வேண்டியும், உடல் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்  சென்றுள்ளார். அப்போது, ஒரு கிலோ எடையில் இரண்டரை அடி நீளமுள்ள தங்க வாள் ஒன்றை எம்ஜிஆர் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
    WhatsApp Image 2026 06 12 at 5.28.04 PM 1WhatsApp Image 2026 06 12 at 5.16.49 PMஅந்த வகையில், தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 11) கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு சென்று சிறப்புப் பூஜை செய்து அம்மனை வழிபட்டுள்ளார். அப்போது, வெள்ளி வாளை கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் மிக முக்கியமான ஆன்மிகப் பயணம் இதுவாகும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!
    Next Article பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம்!. G7 மாநாட்டில் பங்கேற்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.