Close Menu
    What's Hot

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி
    Featured

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    Editor web1By Editor web1June 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இந்தியாவின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    பிரான்சில் ‘பாரத் இன்னொவேட்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் புத்தாக்கங்கள் நாட்டு நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகிற்கும் நீடித்த மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதே இந்தியாவின் நோக்கம் என்றார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து புத்தாக்கத்திற்கான தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா தனது அறிவாலும் புத்தாக்கத்தாலும் உலகிற்குப் புதிய திசையைக் காட்டியுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். கணிதம் முதல் வானியல் வரையும் மருத்துவம் முதல் யோகா வரையும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கும் இந்தியாவின் பங்களிப்பே அடித்தளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். தற்போது, இந்த பாரம்பரியத்திற்கு புதிய திசையையும், வேகத்தையும் அளித்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    அதன்படி இந்தியாவின் பாதுகாப்புத்துறையும் புத்தாக்கத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், அணுசக்தித் துறையிலும் முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
    Next Article மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!
    Editor web1
    • Website

    Related Posts

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    August 1, 2026

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    August 1, 2026

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்… மாநில அரசும் பருத்தி கொள்முதல் செய்ய கோரிக்கை!

    2030-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு… தொழில் துறை அமைச்சர் மதன் தகவல்

    வழக்குகள் போடுவதிலேயே தவெக அரசு கவனம் செலுத்துகிறது…. செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

    “தேவையென்றால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்!” – கவிஞர் வைரமுத்து பேச்சு

    ரசிகர் மன்ற நிர்வாகி குழந்தைகளின் முழு கல்விச் செலவு – நடிகர் தனுஷ் ஏற்றார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.