Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!
    தமிழ்நாடு

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    Editor web1By Editor web1June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டாங்கெட்கோ கூடுதல் டிஜிபி மற்றும் தலைமை விழிப்புப் பணி அதிகாரி ஆயுஷ்  மணி திவாரி– காவல்துறை தலைமையக கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் எஸ்.ராஜேந்திரன்– மதுரை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர்– சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை பெருநகர காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஆணையர் பிரவேஷ் குமார்– கடலோர பாதுகாப்புக் குழும (CSG) ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு ஐஜி எஸ்.ராஜேஸ்வரி– திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மாநகர காவல் ஆணையர் அனில் குமார் கிரி– சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஜி. கார்த்திகேயன்– சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜிபி டாக்டர் பி. ஷமூன்டீஸ்வரி – சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராகவும், காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி ஏ.ஜி. பாபு– சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையராகவும், சென்னை காவல்துறை தலைமையக கூடுதல் ஆணையர் கே. ஜோஷி நிர்மல் குமார்– சேலம் மாநகர காவல் ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜி பி.சி. தேன்மொழி– சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) கூடுதல் ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.ராதிகா– காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐஜியாகவும், காவல்துறை நிர்வாகம் ஐஜி சி.மகேஸ்வரி– ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு–1 ஐஜியாகவும், டிவிஏசி சிறப்பு விசாரணைப் பிரிவு–1 ஐஜி ஏ.டி. துரைக்குமார்– காவல்துறை நிர்வாகப் பிரிவு (Establishment) ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!
    Next Article முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!
    Editor web1
    • Website

    Related Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    June 22, 2026

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    June 22, 2026

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் உடன் அமெரிக்க தூதர் சந்திப்பு!

    ஐபிஎஸ் அதிகாரிகள் 14 பேர் இடமாற்றம்!

    சிங்கப் பெண் அதிரடிப்படை உதவி எண் “1091”!

    விஜய்யின் அரசியல் பயணமும் தந்தை எஸ்ஏசி-யின்  17 ஆண்டு கனவும்!

    மாண்புமிகு மாணவன் to மாண்புமிகு முதல்வர்! விஜய்யின் திரையும், களமும்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.