Close Menu
    What's Hot

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..! மக்கள் மனதில் இருப்பேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு..!
    தமிழ்நாடு

    சட்டமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..! மக்கள் மனதில் இருப்பேன்..! மு.க.ஸ்டாலின் உருக்கமான பேச்சு..!

    Editor web4By Editor web4June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவாரூர் முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர்,

    ”நாட்டில் மின்வெட்டுப் பிரச்சனை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க முடியவில்லை என்பது பிரச்சனைகள் உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றையெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி பேசினார். ஆனால் முதலமைச்சராக உள்ளவர் எங்கே உங்கள் அப்பாவை காணோம் என்றார். அப்பாவை அங்கே தேடாதீர்கள் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

    சட்டமன்றத்தில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன். கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாக தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது சென்றிருக்கிறேன் நான் ஆய்வு கூட்டம் நடத்தியதை போல யாரும் செய்திருக்க மாட்டார்கள், கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்,
    மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

    புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்து இட்டுள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன். என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும்.

    இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதலமைச்சர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் வைத்திருப்பார், அவர்களாகத்தான் போனால் போவார்கள் தவிர, வெளியேற்ற மாட்டார். அந்த வழியில் தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்… நாதாரி தலைவர் ; சிபிஎம் அதிகப்பிரசங்கித்தனம்; மதிமுகவில் ஆளே இல்லை – ஆ.ராசா சர்ச்சைப் பேச்சு!
    Next Article 300 பேருந்துகள் ஒதுக்கீடு: எந்த கோட்டத்திற்கு எத்தனை புதிய பேருந்துகள்..?? முழு லிஸ்ட் இதோ..!!
    Editor web4

    Related Posts

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    June 25, 2026

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    June 25, 2026

    பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    பாஸ்போர்ட் குடியுரிமை சான்று அல்ல..!! தெளிவுபடுத்திய மத்திய அரசு..!!

    பஸ்ல போனும்னு ரொம்ப நாள் ஆசை.. அது இப்ப நடந்திடுச்சு..!! CM விஜய் பற்றி கண்டக்டர் சொன்ன சுவாரசிய தகவல்..!!

    திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் கேட்டார்கள்-  zoho இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

    எபோலா அச்சுறுத்தல்: வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்புக்கு ‘ஏர் சுவிதா 2.0’ அறிமுகம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.