Close Menu
    What's Hot

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”
    Featured

    ”சினிமாக்காரர்களை சந்திக்கும் விஜய்க்கு இதற்கு மட்டும் நேரமில்லையா?”

    Editor web2By Editor web2June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமாக்காரர்களை தினசரி சந்திக்கும் முதலமைச்சர் விஜய்க்கு  பெரியபாளையம் தொழிற்சாலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரை சந்திக்க நேரமில்லையா என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள தனது சமூக வலைத்தளப் பதிவில், ”

    கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு. விஜய்   அவர்களே?

    சினிமாக்காரர்களை தினசரி சந்தித்து சிரித்து பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா? ஒருவேளை பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமோ? பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விட்டெறிந்து விட்டால் நமது கடமை முடிந்து விட்டது என அவர்களை சந்திக்காமல் நீங்கள் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை?

    இதுமட்டுமா? சீரழிந்த சட்டம் ஒழுங்கு, கேள்விக்குறியாகியுள்ள பெண்களின் பாதுகாப்பு, பெருகிவரும் போதைப் பழக்கம், தவெகவினரின் அராஜகங்கள் என உங்கள் ஆட்சியில் நடக்கும் எந்த பிரச்சினையையும் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்பதற்கு, ஒரே நாளில் (23/06/2026) மட்டும் 10 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ள கொடூரமே சாட்சி.

    இப்படி எதைப்பற்றியும் கவலைப்படாமல், அடுத்த “நீரோ” மன்னன் போல முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள உங்களின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் துவங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

    cmvijay NainarNagendran TamilNaduPolitics ThiruvallurTragedy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலா..!! உதவிக்கரம் நீட்டிய இந்தியா..!! பிரதமர் மோடி இரங்கல்..!!
    Next Article உதயநிதியிடம் நேர்மை இல்லை;  சட்டப் பேரவையில் ஜெயலலிதாவின் சேலையை கிழித்தது திமுக – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாடல்
    Editor web2
    • Website

    Related Posts

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    June 25, 2026

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    June 25, 2026

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காங்கிரஸ் தவறுகளை மறைக்கிறதா திமுக? – நயினார் நாகேந்திரன் சந்தேகம்

    சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து; பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

    சிறுமியை மிரட்டி கட்டாய திருமணம்; தவெக நிர்வாகி போக்சோவில் கைது

    அரசியல் விமர்சனம் சட்டசபையில் பண்ணாமல் வேறு எங்கு பண்ண முடியும்?” – நிர்மலா சீதாராமன் கேள்வி

    இதைவிட அரசியல் மோசடி வேற எதுவும் இருக்க முடியாது..!! வைகோ திட்டவட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.