Close Menu
    What's Hot

    இனி அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க நிற்க வேண்டாம்..!! ஆன்லைனில் ஈசியாக பெறலாம் OP சீட்டு..!!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!
    Featured

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    Editor web2By Editor web2June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் தம்பதியர் தாக்கல் செய்யும் பெற்றோர் உரிமை மனுக்கள் மீது முடிவு எடுக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கு காலக்கெடு விதித்து, சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

    நாமக்கல்லைச் சேர்ந்த தம்பதியரின் பெற்றோர் உரிமை மனுவை, குழந்தை பெறும் பெண்ணின் வயது மற்றும் நடைமுறை குறைபாடுகளை காரணம் காட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஷமீம் அஹமது, அந்த உத்தரவை ரத்து செய்து, மனுவை மீண்டும் பரிசீலித்து 4 வாரங்களில் முடிவு எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும், தேவையற்ற தொழில்நுட்ப காரணங்களால் குழந்தை பெறும் உரிமையை மறுக்கக் கூடாது என்றும், வாடகைத்தாய் விருப்பத்துடன் செயல்படுகிறாரா, குழந்தை மீது பின்னர் உரிமை கோரமாட்டேன் என்ற உறுதிமொழி பெறப்படுகிறதா, வணிக நோக்கம் இல்லையா, குழந்தையை கைவிடமாட்டோம் என்ற உறுதியை தம்பதியர் அளிக்கிறார்களா என்பவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

    இந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு முழுவதும் பின்பற்ற,. அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!
    Next Article ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!
    Editor web2
    • Website

    Related Posts

    இனி அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க நிற்க வேண்டாம்..!! ஆன்லைனில் ஈசியாக பெறலாம் OP சீட்டு..!!

    June 26, 2026

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    June 26, 2026

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி அரசு மருத்துவமனைகளில் கால்கடுக்க நிற்க வேண்டாம்..!! ஆன்லைனில் ஈசியாக பெறலாம் OP சீட்டு..!!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்..!! தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!!

    PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? 3 நாட்களுக்கு இது கிடையாதாம்..!! EPFO அறிவிப்பு..!!

    ஃபிஃபா அப்டேட் : திரில் வெற்றி பெற்ற துருக்கி..! அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சி..!

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.