Close Menu
    What's Hot

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!. மருத்துவ கல்வி இயக்குனரகம்!.
    Featured

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!. மருத்துவ கல்வி இயக்குனரகம்!.

    Editor web3By Editor web3June 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MBBS and BDS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

    இதன் மூலம் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில தனியார் பல்கலைக்கழகங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தகுதியான மாணவ-மாணவிகள் tnmedicalselection.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Applications BDS courses MBBS Medical education open today
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் மீண்டும் சலசலப்பு..!! வேலுமணி நடத்திய இரவுநேர சந்திப்பு.. பின்னணி என்ன?
    Next Article வாட்டும் கடும் வெப்ப அலை!. 1,300-க்கும் அதிகமானோர் பலி!. WHO அதிர்ச்சி தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    June 29, 2026

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    June 29, 2026

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விழுந்தது 6-வது விக்கெட்; அதிமுக எம்.எல்.ஏ எம்.ஆர். விஜயபாஸ்கரும் ராஜினாமா?

    பூதாகரமானது ரூ.100 கோடி மோசடி வழக்கு..!! Ex.அமைச்சர் சிவசங்கருக்கு பறந்த சம்மன்..!!

    திருப்பூர் ரோட்டரி சங்க நிகழ்வால் பரபரப்பு ;  செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்வில் மது, மாது என அலப்பறை?

    IAS-IPS மாநாடு சம்பிரதாயமா? சாதனையா? முதல்வர் விஜய்யை வம்பிழுத்த ஆர்.பி உதயகுமார்..!!

    உதவி பேராசிரியர் பணி நியமனத் தேர்வு முறைகேடுகள் – விசராணை நடத்த விசிக வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.