Close Menu
    What's Hot

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!
    Featured

    விருதுநகர் : போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ்..! தவெக நிர்வாகி கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்..!

    Editor web4By Editor web4June 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகத்தை ரீல்ஸ் கட்சி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது உண்டு. அதற்கேற்றார் போல, அமைச்சர்கள் முதல் கடைநிலை நிர்வாகிகள் வரை, தவெகவை சேர்ந்தவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக எடுத்து அதனை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளனர்.

    அப்படி, விருதுநகர் மாவட்டம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் என்பவர் அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாக எடுத்து, சினிமா பாடலுடன் எடிட் செய்து ரீல்ஸாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேலை, 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கம் செய்வதாக கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.செல்வம் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை இந்த நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2001 கருணாநிதி கைது சம்பவம் – நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி; மறந்தாரா மு.க.ஸ்டாலின்?
    Next Article சி.எம் விஜய் சார்-னு சொல்லுங்க –  அரசுப் பள்ளியில் தவெகவினர்  – மீண்டும் ஒரு ரீல்ஸ் பஞ்சாயத்து!
    Editor web4

    Related Posts

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    June 30, 2026

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    June 30, 2026

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது தான் வைகோவின் உண்மையான முகம்…” –  திமுக காட்டம்

    ராணுவத் தளபதி உபேந்திர திரிவேதி பணி ஓய்வு..! புதிய தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு..!

    ஆணவக்கொலை கொடூரம்?. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி!. போலீசார் விசாரணை!

    நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு பதவி வாங்க தயாரில்லை- எஸ்பி.வேலுமணி ஆவேசம் – வைரலாகும் வீடியோ

    மும்மொழித் திட்டம் திரும்பப்பெறப்படவில்லை; ரவிக்குமார் எம்.பி பாய்ச்சல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.