Close Menu
    What's Hot

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நாளை தவெகவில் இணைவு; புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணம் – எம்.ஆர். விஜயபாஸ்கர்
    அரசியல்

    நாளை தவெகவில் இணைவு; புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணம் – எம்.ஆர். விஜயபாஸ்கர்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 mrv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாளை தவெகவில் இணைந்து புதிய உத்வேகத்துடன் அரசியல் பயணத்தை தொடர இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….

    கடந்த 43 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் தான் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே. குறிப்பாக, தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக நான் பொறுப்பு போது பல்வேறு சிரமங்களில் இருந்த போக்குவரத்து துறையை இரவு பகல் பாராமல் உழைத்து நான் இருந்த ஐந்து ஆண்டு காலம் போக்குவரத்து துறையை பொற்க்காலமாக மாற்ற நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.அதுமட்டும் அல்ல கரூர் மாவட்டத்திலும் கொரோனா பெரும் தொற்றின் போதும், கரூர் மக்களின் இன்பம் துன்பங்களிலும் நான் உடன் இருந்தவன் என்பது நீங்கள் அறிவீர்கள்

    நம் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும்  என் பொதுவாழ்வு பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக,

    மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் Four Points by Sheraton ஹோட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    mr vijayabaskar Party joining Political Journey TVK Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக..! இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கம்..!
    Next Article ரூ.23 லட்சம் மோசடி வழக்கு..!! மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் சிவசங்கர் நேரில் ஆஜர்..!!
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    July 1, 2026

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    July 1, 2026

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் மீது மீண்டும் போர் நடவடிக்கையா? பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை அளிக்கும் டிரம்ப்!

    ”அதானி ஒப்பந்ததால் அழியப்போகும் ஜவ்வாது மலை…” – சீமான் எச்சரிக்கை

    வறுமை, வன்முறை, இனவெறியை வென்ற மெக்சிகோ நாயகன்!. உலகக் கோப்பையில் ஜொலிக்கும் ஜூலியன் குயினோன்ஸ்!

    துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

    திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்கிறீர்களா? புதிய விதி இன்று முதல் அமல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.