சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ள விவரம் ஒன்று அடடே போட வைத்துள்ளது.
சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்களிடமிருந்து ஜூன் மாதம் 2026 -ல் கார்த்தி சிதம்பரத்தால் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

இதுபோல் எல்லா மக்களவை உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தாங்கள் ஒவ்வொரு மாதமும் மக்களுக்காக செய்த நடவடிக்கைகளை வெளியிட்டால் நன்றாக இருக்குமே என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
