Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!
    Featured

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    Editor web4By Editor web4July 3, 2026Updated:July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் பேருந்தை நேரடியாக ஜிப்மர் மருத்துவமனைக்குள் செலுத்தி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டிவனத்தைச் சேர்ந்த 30 வயதான ஐஸ்வர்யா என்ற பெண், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து கோரிமேடு பகுதியை நெருங்கியபோது, ஐஸ்வர்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, சூழ்நிலையின் அவசரத்தை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு, பேருந்தை நேரடியாக கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் இயக்கி, அவசர சிகிச்சைப் பிரிவு முன்பு நிறுத்தினார்.

    பின்னர், பயணிகள் உதவியுடன் ஐஸ்வர்யாவை உடனடியாக பேருந்தில் இருந்து இறக்கி, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்ததால் அவரது உடல்நிலை சீரடைந்தது. உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்ட தமிழக அரசு பேருந்து ஓட்டுநரின் மனிதநேயமும், தன்னலமற்ற சேவையும் ஒரு பயணியின் உயிரைக் காப்பாற்றியதாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், பேருந்து ஓட்டுநருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Bus Driver Bus Driver Hero Government bus Medical Emergency Pondicherry Puducherry Bus Puducherry News Tamil news uducherry Viral News Woman Passenger
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!
    Next Article PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!
    Editor web4

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    கோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பொறுப்பு ஆளுநருக்கு உண்மையில் பொறுப்பு இருக்கிறதா..?? அமைச்சர் வன்னிஅரசு சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.