Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!
    Featured

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    Editor web4By Editor web4July 3, 2026Updated:July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வருக்கால வைப்பு நிதி அதாவது PROVIDENT FUND-ல் அதிரடியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு பணியாளர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்திருக்கிறது. வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 8 கோடி ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. அதாவது,

    * புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை அடிப்படை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 12 சதவீத பி.எப். பங்களிப்பு கட்டாயமாக இருக்கும்.

    * அதன்படி, ஊழியரும் நிறுவனமும் தலா அதிகபட்சம் ரூ.1,800 வரை மாதந்தோறும் கட்டாயமாக செலுத்த வேண்டும்.

    * ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும், கட்டாய பி.எப். பிடித்தம் ரூ.1,800 மட்டுமே இருக்கும்.

    * அதற்கு மேல் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்க விரும்பும் ஊழியர்கள், தாங்கள் விரும்பும் அளவில் கூடுதல் தொகையை பி.எப். கணக்கில் செலுத்தலாம்.

    * நிறுவனங்களும் அந்த கூடுதல் தொகைக்கு இணையான பங்களிப்பை வழங்கலாம். இருப்பினும், அது கட்டாயமாக இருக்காது.

    * புதிய விதிகளின்படி, ஊழியர் அல்லது நிறுவனம் விருப்பப் பங்களிப்பை எந்த நேரத்திலும் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியும்.

    * இதன் மூலம், உறுப்பினர்கள் தங்களின் ஓய்வூதிய சேமிப்பை தேவைக்கேற்ப திட்டமிட்டு நிர்வகிக்கும் வசதி கிடைக்கும்.

    * தகுதியான இருப்புத் தொகையில் 100 சதவீதம் வரை முன்பணமாக பெற அனுமதி.

    * உறுப்பினர்கள் தங்களது பி.எப். கணக்கில் உள்ள மொத்த இருப்புத் தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தை இருப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தொடரும்.

    Employees Provident Fund EPF epfo EPFO India EPFO Latest News EPFO Update PF PF 100 Percent Withdrawal PF Latest Update PF Rules PF Withdrawal PF Withdrawal Rules Provident Fund Retirement Fund Salary News UAN
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!
    Next Article செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!
    Editor web4

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. ஆவேசமாக பேசிய ஆதவ் அர்ஜுனா..!! சுப்ரீம் கோர்ட்டை நாட திமுக முடிவு..!!

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    கோவில்களில் முறைகேடா? மக்களே.. இனி இதை செய்ங்க..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பொறுப்பு ஆளுநருக்கு உண்மையில் பொறுப்பு இருக்கிறதா..?? அமைச்சர் வன்னிஅரசு சரமாரி கேள்வி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.