Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
    Featured

    இன்ஸ்டாவில் சிறார் பாலியல் விளம்பரங்கள்: மெட்டாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

    Editor web2By Editor web2July 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Instagram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் இன்ஸ்டா தளத்தில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்களை நீக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 7 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிபிசி நிறுவனத்தின் விசாரணை மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் குறித்து விவரம் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

    இதை தீவிரமாக ஆராயும் வகையில் புதிதாக இன்ஸ்டா கணக்கை பிபிசி தொடங்கி உள்ளது. அதில் பாலியல் ரீதியாகத் தூண்டும் உள்ளடக்கம் குறித்த பரிந்துரை வந்துள்ளது. அதை மேலும் ஆராயும் வகையில் பாலியல் ரீதியான பதிவுகளை பகிரும் 10 இன்ஸ்டா ஃப்ரொபைல்களை ஃபாலோ செய்துள்ளது. அதன் பின்னர் பாலியல் ரீதியான விளம்பரங்கள் அந்த கணக்கில் வந்துள்ளது. இதில்தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் கொண்ட கட்டண விளம்பரங்கள் இருந்துள்ளன.

    அதில் இருந்த லிங்குகளில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் வீடியோ லிங்குகள் (டெலிகிராம்) கட்டண சந்தாவாக கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கவனித்த அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

    இந்த புலனாய்வு விசாரணையில் குழந்தைகளை உள்ளடக்கிய பாலியல் வீடியோ லிங்குகள் சுமார் 30 இருப்பது தெரிய வந்தது. இதோடு ஆபாசப் படங்களுக்கான லிங்குகளும் இருந்ததை பிபிசி கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாவில் ரிப்போர்ட் செய்த போது அதில் விதிமுறைகள் மீறப்படவில்லை என மெட்டா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்டாவை தொடர்பு கொண்டு பிபிசி தொடர்ந்து கேள்வி எழுப்பி உள்ளது. அதையடுத்து அந்த விளம்பரங்கள் மற்றும் அதோடு தொடர்புடைய கணக்குகளை சஸ்பெண்ட் செய்ததாக மெட்டா பதில் தந்துள்ளது. மேலும், விதிமுறை மீறல் தொடர்பான பதிலுக்கு தங்களது ரிவ்யூ அமைப்பில் தவறு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தான் குழந்தைகளுக்கு எதிரான கட்டண விளம்பரங்களை நீக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

    ChildSafety DigitalSafety Instagram meta
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீரென அதிகரிக்கும் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட்-19 தொற்று!. பெங்களூருவில் எச்சரிக்கை!
    Next Article உலக பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு
    Editor web2
    • Website

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.