Close Menu
    What's Hot

    கல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ஆஹா சமோசா… நடுவழியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் – மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறிய கூத்து!

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்!. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!
    Featured

    தர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!

    Editor web4By Editor web4July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தர்மபுரியில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து, வயிற்றில் குத்திய சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஷீலா. தனியார் நகைக்கடையில் வேலைபார்த்து வந்த ஷீலாவும், அதே பகுதியை சேர்ந்த சின்னசாமியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஷீலாவின் வீட்டிற்கு இந்த விவகாரம் தெரியவர, அவரது பெற்றோர் இந்த காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஷீலா, சின்னசாமியுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி, பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஷீலாவை வழி மறித்து கழுத்தில் ஒரு முறையும், வயிற்றில் இருமுறையும் சரமாரியாக குத்தியுள்ளார். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற சின்னசாமியை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    தகவலறிந்து வந்த போலீசார், ஷீலாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அத்தோடு சின்னசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..! நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!
    Next Article தஞ்சாவூர் : தடகள வீராங்கனையை கடத்திய உறவினர்கள்..! மனநல காப்பகத்தில் இருந்து மீட்ட சிங்கப்பெண் படை..!
    Editor web4

    Related Posts

    கல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    July 8, 2026

    ஆஹா சமோசா… நடுவழியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் – மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறிய கூத்து!

    July 8, 2026

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்!. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ஆஹா சமோசா… நடுவழியில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட் – மத்தியப் பிரதேசத்தில் நடந்தேறிய கூத்து!

    ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்!. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக் கொலை!

    தமிழகத்தில் உயருகிறதா மதுபானங்கள் விலை..?? டாஸ்மாக் கடைகளில் விரைவில் புதிய மாற்றம்?

    செங்கல்பட்டு : அரசு பாதுகாப்பு இல்லத்தில் மோதல்..! 19 பேர் மீது வழக்குப்பதிவு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.