Close Menu
    What's Hot

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தஞ்சாவூர் : தடகள வீராங்கனையை கடத்திய உறவினர்கள்..! மனநல காப்பகத்தில் இருந்து மீட்ட சிங்கப்பெண் படை..!
    Featured

    தஞ்சாவூர் : தடகள வீராங்கனையை கடத்திய உறவினர்கள்..! மனநல காப்பகத்தில் இருந்து மீட்ட சிங்கப்பெண் படை..!

    Editor web4By Editor web4July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே சின்னகுமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காளமூர்த்தி. இவரது மகள் நிதிஷா, தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், தடகள போட்டியில் வீராங்கணையாக விளங்கி வந்தார். நிதிஷா பட்டுக்கோட்டை அருகே உள்ள நம்பிவயல் கிராமத்தில் ஹரிஹரன் என்பவரது உறவினர் வீட்டிலிருந்தபடி கல்லூரிக்கு சென்று படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக கங்காளமூர்த்தியும் அவரது உறவினர்களும் நம்பிவயல் கிராமத்துக்கு சென்று நிதிஷா சின்னகுமுளையில் உள்ள வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நிதிஷா பெற்றோருடன் செல்ல மறுத்துள்ளார். நேற்று நம்பியவயலில் இருந்த நிதிஷாவை உறவினர்கள் வலுகட்டாயமாக கடத்தி சென்று, திருச்சி தில்லைநகரில் உள்ள மன நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    மருத்துவமனையிலிருந்தவாறு போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிதிஷா, தன்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக புகார் அளித்தார். உடனடியாக திருச்சியில் உள்ள சிங்கப்பெண் போலீஸார் மருத்துவமனைக்கு சென்று நிதிஷா மீட்டு, தஞ்சாவூரில் உள்ள சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    நிதிஷாவை ஏன் கடத்தினார்கள்? எதற்காக மனநல மருத்துவமனையில் சேர்த்தனர்? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    இதற்கிடையில் நிதிஷாவை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!
    Next Article செங்கல்பட்டு : அரசு பாதுகாப்பு இல்லத்தில் மோதல்..! 19 பேர் மீது வழக்குப்பதிவு..!
    Editor web4

    Related Posts

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    July 8, 2026

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    July 8, 2026

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தோனேசியாவில் சிவன் கோவில்..!! பிரதமர் மோடி வழிபாடு..!!

    ரூ.92ஆயிரம் கோடிப்பே…. இந்திய பொருளாதாரத்தில் பீர் தொழிற்சாலைகளின் பங்களிப்பு!

    மின் தடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு; புதிய திட்டம் அறிமுகம்

    நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களான தனியார் மருத்துவக் கல்லூரிகள் – சட்டநடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டம்!

    காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.