Close Menu
    What's Hot

    முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை

    குற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடும்.. மீண்டும் ஜூலை துயரமும்!. இயற்கை கோரத்தாண்டவத்தின் வலியும் வடுக்களும்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திற்பரப்பு படகுச் சவாரியில் பேராசிரியையிடம் அத்துமீறல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு
    Featured

    திற்பரப்பு படகுச் சவாரியில் பேராசிரியையிடம் அத்துமீறல்: பாஜக நிர்வாகி உள்பட 3 பேர் மீது வழக்கு

    Editor web2By Editor web2July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 08 13h39m42s416
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளத்தைச் சேர்ந்த ராஜு, தனது மனைவியான பேராசிரியையுடன் குடும்பத்தினருடன் சில நாட்களுக்கு முன்பு திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறைக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

    அப்போது, திற்பரப்பு தடுப்பணையில் படகுச் சவாரி செய்து கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்த மூன்று இளைஞர்கள், பேராசிரியை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தண்ணீர் தெளித்து அச்சுறுத்தியதுடன், தகாத வார்த்தைகளால் பேசி அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பேராசிரியை படகுத்துறை குத்தகைதாரர்களிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

    இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றத்தில் பேராசிரியை மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பவத்தில் தொடர்புடைய மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது.

    vlcsnap 2026 07 08 13h40m02s669

    நீதிமன்ற உத்தரவின் பேரில், திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த பாஜக முன்னாள் மாவட்ட OBC அணி துணைத் தலைவர் பிரபு (36), டார்வின் மற்றும் பிரைட் ராபின் ஆகியோர் மீது கடையால்மூடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையில், படகுச் சவாரியின் போது பேராசிரியையிடம் அத்துமீறியதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    BJP Kanyakumari TamilNaduNews Thirparappu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊழல் பற்றி பேசும் நயினார்.. சாத்தான் வேதம் ஓதுவது போல்.. மாணிக்கம் தாகூர் சாடல்..!!
    Next Article தமிழக காங்.-ல் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு மும்முர லாபி: மாற்றம் உறுதியா?
    Editor web2
    • Website

    Related Posts

    முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை

    July 8, 2026

    குற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 8, 2026

    வயநாடும்.. மீண்டும் ஜூலை துயரமும்!. இயற்கை கோரத்தாண்டவத்தின் வலியும் வடுக்களும்!

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சரின் திடீர் செயல் ; பாதுகாப்பை பலப்படுத்த அரசு நடவடிக்கை

    குற்ற வழக்குகளில் வழிகாட்டு நெறிமுறை; மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    வயநாடும்.. மீண்டும் ஜூலை துயரமும்!. இயற்கை கோரத்தாண்டவத்தின் வலியும் வடுக்களும்!

    திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி; திருமாவுக்கு நோபல் பரிசு – வைகோ பேட்டி!

    அரசு நெல் கிடங்கில் கோர தீ விபத்து!. ரூ.3.50 கோடி மதிப்பிலான நெல் மூட்டைகள் நாசம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.