Close Menu
    What's Hot

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!
    Featured

    தமிழகத்தில் மீண்டும் வெயிலின் கோரத்தாண்டவம்: 12 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி சதம்!

    Editor web1By Editor web1July 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சில நாட்களாகப் பரவலாகப் பெய்த மழையின் காரணமாகத் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத்  தொடங்கி உள்ளது. இந்தநிலையில், இன்று (ஜூலை 12) ஒரே நாளில் தமிழகத்தின் 12 முக்கிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி முதலிடத்தில் உள்ளது. 100 டிகிரியைத் தாண்டிய இடங்களின் விவரம்:

    மதுரை விமான நிலையம்  105.8°F

    வேலூர்  105.62°F

    மதுரை நகரம்  104.36°F

    திருத்தணி  103.64°F

    சென்னை (மீனம்பாக்கம்)  102.56°F

    கடலூர்  101.84°F

    பரங்கிப்பேட்டை  101.48°F

    திருச்சி  101.3°F

    நாகப்பட்டினம்  101.3°F

    சென்னை (நுங்கம்பாக்கம்)  100.76°F

    பாளையங்கோட்டை  100.4°F

    தூத்துக்குடி  100.0°F

    தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை புறநகர் பகுதியான மீனம்பாக்கத்தில் 102.56 டிகிரியும், நகர்ப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் 100.76 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.  மழையின் தற்காலிக ஓய்வுக்குப் பிறகு திடீரென கோடைக்காலத்தைப் போல வெயில் மீண்டும் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!
    Next Article ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு? அஸ்ட்ரா மார்க் 2, பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    July 12, 2026

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    July 12, 2026

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது: மிஷ்கின் இயக்கத்தில் த்ரில்லர் ஜர்னி!

    “தவெக ஆட்சி முடியும்போது ரூ.15 லட்சம் கோடி கடன் இருக்கும்”: அண்ணாமலை கருத்து!

    “2031-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்”– ‘வீ தி லீடர்ஸ்’ மாநாட்டில் அண்ணாமலை அதிரடி முழக்கம்!

    “போதையில்லா தமிழகம்!” – அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்!

    நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு கோலாகலமாக நடந்த வளைகாப்பு உற்சவம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.