Close Menu
    What's Hot

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு
    தமிழ்நாடு

    பால் கொள்முதல் விலை அதிகரிப்பா? –  விரைவில் முதலமைச்சர் முடிவு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 aavin vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் பால் வளத்துறை  தொடர்பாக ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் பால் கொள்முதல், விநியோகம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் விஜய் எழுப்பியுள்ளார்.

    தனியாருக்கு இணையாக பால் கொள்முதல் செய்வது, பால் கொள்முதலில் உள்ள இடர்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

    இதைத் தொடர்ந்து ஆவின் நிறுவனம் மூலம் பால் கொள்முதலை அதிகப்படுத்தக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,

    ஆவின் பால் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தவும், தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்

    இதற்கு முன் இருந்த குறைபாடுகளை முக்கியத்துவம் கொடுத்து சரி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    பால் கொள்முதல் விலையை அதிகரிப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

    Aavin Chief Minister Joseph Vijay dairy farmers milk procurement price milk producers tamil nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவழக்கில் பெயர் இல்லை… ஆஜராக சொல்வது ஏன்? போலீஸுக்கு செந்தில் பாலாஜி கடிதம்..!!
    Next Article சென்னை : 18 அரசுப் பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க்..! ஹுண்டாய் நிறுவனத்தின் நெகிழ்ச்சி செயல்..!
    Editor TN Talks

    Related Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    July 14, 2026

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    July 14, 2026

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    AI, கிளவுட் சேவை: இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் அமேசான்

    பிளாஸ்டிக் பாக்கெட்டுக்கு பதில் தானியங்கி பால் விற்பனை: ஆவின் புதிய திட்டம்

    கரூர் கோயில் நிலங்கள் விவகாரம்: விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

    ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் மோசடி பதிவு? – வன்மத்துடன் அவதூறு பரப்புகின்றனர்– அமைச்சர் ரமேஷ்

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி நிலம் மோசடி வழக்கு..! அமைச்சரை தொடர்புபடுத்த வேண்டாம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.