Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!
    Featured

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    Editor web4By Editor web4July 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    90 பிச்சர்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைவர் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா பாண்டியன், ஆரவ்கிஸ்சர், கீர்த்தீகா பாசு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ளது ’அருள்வான்.’ ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம், காடர் இன மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையும், கல்விக்காக அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை குறித்து எடுக்கப்பட்டுள்ளது.

    ‘அருள்வான்’ திரைப்படம் முழுக்க முழுக்க மலைவாழ் மக்களின் கதை என்பதால் இன்று பொள்ளாச்சி சக்தி திரையரங்கில் மலைவாழ் மக்களுக்கு என சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி பகுதியில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து திரைப்படத்தை பார்த்தனர்.

    திரைப்படத்தில் வரும் காடர் இன மக்களின் வாழ்க்கை முறை குறித்த காட்சிகளை கண்டு  ஆரவாரத்துடன் கைதட்டையும், வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் படும் வேதனைகள் நிறைந்த காட்சிகளை கண்டு கண்ணீர் விட்டனர். மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், கல்விக்காக மக்கள் படும் போராட்டங்கள் குறித்தும் எடுக்கப்பட்ட திரைப்படம் தங்கள் வாழ்க்கையை வெளியுலகுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது என்றும், இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் தற்போது நாங்கள் அவதிப்பட்டு வரும் காட்சிகளாகவே இருக்கிறது என்று திரைப்படம் பார்த்த மலைவாழ் மக்கள் கண்ணீருடனும் நெகிழ்ச்சிடனும் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசர்ச்சையில் FMGE தேர்வு…  ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும்! – தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
    Next Article சபரிவர்மன் மரணத்தைச் சுற்றி சர்ச்சை..!! அப்பாவு எழுப்பிய கேள்விகளால் சூடுபிடித்த விவகாரம்!
    Editor web4

    Related Posts

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    July 16, 2026

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    July 16, 2026

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை… 15 மாவட்டங்களுக்கு அலர்ட்!

    கடல் எல்லையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்  – ஆந்திர அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

    உயிருக்கு போராடும் வாங்சுக்..!! காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க..?? டெல்லி ஐகோர்ட் கேள்வி..!!

    ஹோர்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; தெஹ்ரானிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்

    மறக்க முடியுமா..?? ஜூலை 16: கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. 94 குழந்தைகளுக்கு உருக்கமான அஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.