Close Menu
    What's Hot

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»3வது நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!
    Featured

    3வது நாடாக உருவெடுத்துள்ள இந்தியா..! பிரதமர் மோடி பெருமிதம்.!

    Editor web4By Editor web4July 18, 2026Updated:July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம் 1 என்ற ராக்கெட்டை தயாரித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்திலிருந்து இன்று 11.30 மணிக்கு விண்ணில் எவப்பட இருந்தது.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியது. தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை அடுத்து 20 நிமிட கவுண்டன் மீண்டும் தொடங்கி, 12.05 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் விக்ரம் 1 நண்பகல் 12.05க்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 எடுத்துச்சென்ற செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் செலுத்தப்பட்டது. விக்ரம்-1 ஆனது கிரகா ஸ்பேஸ், காஸ்மோசர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்டின் சொந்த ஸ்கோப் ஆகியவற்றிலிருந்து தொழில்நுட்ப விளக்க ஆய்வு கருவிகளை எடுத்துச் செல்கிறது. அத்துடன், காஸ்மோஸ் டயமண்ட்ஸின் கலைப்படைப்பான ‘காஸ்மிக் புளூம்’ மற்றும் ஒரு மைக்ரோ-ஆர்ட் பீஸ் கொண்டு செல்கிறது.

    விக்ரம்-1 ராக்கெட் சுமந்து சென்ற சிறு செயற்கைக்கோள்கள் நிர்ணயித்த தூரம், புவிவட்டப்பதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இந்த வெற்றிகரமான செயலுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துளார். இது குறித்து விஞ்ஞானிகளுக்கு தொலைப்பேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த அவர்,

    ” விக்ரம்-1 திட்டத்தின் விஞ்ஞானிகள் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன விக்ரம்-1 வெற்றியால் தனியார் ராக்கெட் ஏவும் திறன் பெற்ற 3வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது” என்றார். மேலும் விக்ரம் 1 ராக்கெட்டை தயாரித்துள்ள ஐதாராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை பாராட்டினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்.. இந்தியாவில் வருகிறதா பிளாஸ்டிக் கரன்சி? டெண்டர் கோரிய RBI..!!
    Next Article யானைகளுக்கு சிகிச்சை.. தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு NO சொன்ன சென்னை ஐகோர்ட்..!!
    Editor web4

    Related Posts

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    July 18, 2026

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    July 18, 2026

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரஷ்யாவை அதிரவைத்த உக்ரைன் டிரோன் தாக்குதல்: 7 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்..!!

    இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை – அமைச்சர் வன்னியரசு தகவல்

    குஜராத்: அரசுப்பள்ளி விடுதியில் கிச்சடி, கோதுமை ரொட்டி.. 147 மாணவிகள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!! என்ன ஆச்சு..??

    6 மாதம்தான் தவெக ஆட்சி… திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் – அனிதா ராதாகிருஷ்ணன் கணிப்பு

    23ம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. சும்மா தாறுமாறா கொண்டாடணும்..!! அமைச்சர் ஆனந்த் அறிவுறுத்தல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.