Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ராயனுக்கு தேசிய விருதா? – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
    Featured

    ராயனுக்கு தேசிய விருதா? – கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 rayan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில், சிறந்த தமிழ் திரைப்படமாக தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு கோலிவுட் தரப்பில் ஆதரவும் எதிர்கருத்துகளும் முன்வைப்படும் நிலையில், நெட்டிசன்கள் சிலர், கொந்தளித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்கள்…

    • 1.    அப்படி இந்த படத்துல என்ன இருக்குன்னு national award தாரங்க. ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி. தங்கச்சி ரேப் பண்ணிடுவாங்க, இவர் போய் பழி வாங்குவான், தம்பிகளே சேர்ந்து வந்து அண்ணனை கொலை பண்ண வருவாங்க, இதுக்கு தான் நேஷனல் அவார்டு!
    • 2.     இது ராயனுக்கான விருது அல்ல, ராமனுக்கான விருது
    • 3.     ராயன் சிறந்த தமிழ்ப் படம் என்று தேசிய விருது அறிவிப்பு. தேசிய விருதுப் படம் என்றால் நடுவர் மட்டும் பார்த்துட்டு பத்திரமா அதை ட்ரங்க் பெட்டிக்குள் வச்சுடுவாங்க என்று முன்னொரு காலத்தில் சாலமன் பாப்பையா சொன்னது ஞாபகத்துக்கு வருது.
    • 4.     ‘ராயன்’ படத்திற்கு தேசிய விருது… எனக்கு ஒன்னு மட்டும் புரியல… இந்தப் படத்தில் அப்படி என்ன heavyயா இருந்துச்சு, சிறந்த தமிழ்ப்படம் தேசிய விருது கொடுக்க?
    • 5.     எதன் அடிப்படையில் ராயன் படத்துக்கு தேசிய விருது,… அண்ணன் தம்பி தங்கச்சிகுள்ளேயே அடிச்சிகிட்டு சாவாய்ங்களே அதுக்கு?
    • 6.     தங்கலான் ,மகாராஜாவுக்கு நடுவால தேசிய விருது தர்ற அளவுக்கு ராயன்ல என்ன இருக்குன்றதைலாம் தாண்டி, அவார்ட் வாங்கிட்டு ஓம் நமசிவாயன்னு நாலு பக்கத்துக்கு பெரளுவான் அதை நினைச்சா தான் கெதக்குன்னு இருக்கு…
    • 7.     Sun pictures தயாரிப்பில் உதயநிதி வெளியிட்ட ‘ராயன்‘ படத்துக்கு சிறந்த திரைப்படத்திற்காண தேசிய விருதை வழங்கியுள்ளது மோடியின் ஒன்றிய பாஜக அரசு…
    • 8.     ஏன்டா காலைல 5 மணிக்கு சிக்கன் ரைஸ் கடைய திறக்க போற மாதிரி ஒரு சீன் இருக்கு ராயன் படத்துல… அந்த படத்துக்கு National Award வேறயா. National Award க்கு உண்டான மரியாதை போச்சுடா உங்களால… ஆல்ரெடி கேசரி படத்துக்கு கொடுத்தப்பவே போயிருச்சு அப்படிங்கிறது வேற விஷயம்.

     

    Best Tamil Film dhanush National Film Awards Netizens Reaction Raayan Social Media Buzz
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ஆர். லில்லி, டாக்டர் ஆர். சுகுமார் பணியிட மாற்றம்
    Next Article ஒரே நாளில் 16,922 குடும்பத்தினர் சுய கணக்கெடுப்பு – சென்னை மாநகராட்சி தகவல்
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.