Close Menu
    What's Hot

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தவெகதானே ஆளும்கட்சி; அதைத்தான் விமர்சிப்போம் – ராஜேந்திர பாலாஜி
    Featured

    தவெகதானே ஆளும்கட்சி; அதைத்தான் விமர்சிப்போம் – ராஜேந்திர பாலாஜி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    020 rajendra balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தமிழக வெற்றிக் கழக அரசில் நிறைய தவறு நடக்கிறது, அதை சுட்டிக் காட்டுகின்றோம்,  என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

     சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மாவட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    020 rajendra balaji A

    ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

    கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த விருதுநகர் கிழக்கு, மேற்கு இரண்டு மாவட்டங்களை அழைத்து பேசி உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்துள்ளார். வலிமையான, வலுவான இயக்கமாக அதிமுக வரும் அதற்கு பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்க்,

    இன்று ஆளுகிற இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது, ஆளுங்கட்சியை நோக்கி தான் எங்களுடைய விமர்சனம் வரும்,   அதை உடனே அதிமுக – திமுக ஒன்று சேருகிறது என கூறக்கூடாது,

    அவர்களின் விமர்சனத்தை, நாங்களும் விமர்சனமாக வைக்கின்றோம் எனத் தெளிவு படுத்தினார்.

    விமர்சனம் வைக்கும் அளவிற்கு தமிழக வெற்றிக்கழக அரசிடம் நிறைய தவறு நடப்பதால் அதனைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறியராஜேந்திர பாலாஜி, தமிழ்நாட்டில் நடக்கும் வேடிக்கை விளம்பரம் மாடல் ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

    Joseph Vijay rajendra balaji Ruling Party Tamil Nadu Politics Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசந்தேகம் கிளப்பும் அதிமுக எம்.பி இன்பதுரை – தெளிவுபடுத்துமா திமுக?
    Next Article சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக
    Editor TN Talks

    Related Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    July 18, 2026

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    July 18, 2026

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெண் கல்வியை ஊக்குவிக்க குழந்தை திருமணத்தை கைவிடுங்கள் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல்.  

    2026 FIFA இறுதிப்போட்டி: அர்ஜென்டினா – ஸ்பெயின் பலப்பரீட்சை; மெஸ்ஸிக்கு மேலும் ஒரு வரலாற்று வாய்ப்பு

    3-வது முறையாக தேசிய விருது… இது இறைவனின் அருள்… ரசிகர்களுக்கே இந்த விருது சொந்தம் – ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

    பாதுகாப்பான, நவீனமயமான சிவகாசியை உருவாக்குகிறோம் – அமைச்சர் கீர்த்தனா பெருமிதம்

    சத்தியம் பேசும் சாத்தான்… இடர்பாடி… எடப்பாடியை துவம்சம் செய்யும் தவெக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.