Close Menu
    What's Hot

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விதி மீறும் தவெகவினர்…கண்டுகொள்ளாத அரசாங்கம் – வானதி சீனிவாசன் விமர்சனம்!
    Featured

    விதி மீறும் தவெகவினர்…கண்டுகொள்ளாத அரசாங்கம் – வானதி சீனிவாசன் விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 vanathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெகவினர் விதிகளை மீறி நடந்து கொள்வதை தவெக அரசு கண்டுகொள்ளவில்லை என பாஜக தேசிய நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம், வானூரில்  உள்ள புனரமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை மக்கள் பிரதிநிதியோ, அல்லது எந்த ஒரு அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒருவர் திறந்து வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள வானதி சீனிவாசன்,

    தவெக உறுப்பினர் என்ற அடையாளத்தினை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து இவர்கள் செய்யும் இந்த விதிமுறை மீறலுக்கு  அளவே இல்லை என்பது போல் தினமும் ஏதாவது ஒரு ரீல்ஸ் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டே இருப்பது தவெக அரசில் அரசு கட்டிடங்களும், அலுவலகங்களும் ஆளுங்கட்சியினர் கட்டுப்பாட்டில் உள்ளதையே காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.

    இவர்கள் மீது தவெக தலைமையின்  நடவடிக்கையோ வெறும் கண்துடைப்பாகத் தான் உள்ளதாகக் கடுமை காட்டியுள்ள அவர்,  ஆளுங்கட்சியினரே அரசின் செயல்பாடுகளில் தலையிட்டால் பின்னர் எதற்கு மக்கள் பிரதிநிதிகளும் அதிகாரிகளும்  எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இனியும் இது போன்ற விதிமீறல்கள் நடக்காவண்ணம் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளை ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க தவெக  தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    BJP Tamil Nadu Government Criticism Political News Tamil Nadu Politics TVK Vanathi Srinivasan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’’விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ – முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    Next Article பழனி கோயில் நில மோசடி: ரூ.100 கோடி சொத்து ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு! அதிர்ச்சி தகவல்..!!
    Editor TN Talks

    Related Posts

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    July 21, 2026

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    July 21, 2026

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    மா.செ. சிவாவுக்கு புதிய பொறுப்பு.. தமிழக வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம்..!!

    2027 புனித ஹஜ் பயணம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூலை 24 கடைசி நாள்! இந்திய ஹஜ் குழு அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.