Close Menu
    What's Hot

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!
    Featured

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    Editor web4By Editor web4July 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 22
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் மாவட்டம் பிள்ளையார் குட்டை மலை கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு துப்பாக்கி மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனச்சரகர் அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் பிள்ளையார் குட்டை கிராமத்தில் ஒவ்வொரு வீடாக தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது, ஒரு வீட்டில் 2 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன்(53), என்பவர் தனது வீட்டில் நாட்டு துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர், 2 நாட்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த மான் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சாமிநாதனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!
    Next Article அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!
    Editor web4

    Related Posts

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    July 22, 2026

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    July 22, 2026

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை – சபாநாயகர் உறுதி அளித்ததாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி  தகவல்

    உங்க டக்கு இதானா?………. காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி

    பாஜக, காங்கிரஸ் மட்டும்தான் பேசவேண்டுமா; எங்களுக்கு பேச உரிமை இல்லையா?. அகிலேஷ் யாதவ் ஆவேசம்!.

    கேரளா : பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து..! 7 மாணவர்கள் காயம்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.