Close Menu
    What's Hot

    இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
    தமிழ்நாடு

    நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது!. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதற்கான மூன்று முக்கிய வாக்குறுதிகளும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நீட் தேர்வு மாணவர்களின் சுமையைக் குறைக்கும், வணிகமயமாக்கலை ஒழிக்கும் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் என்ற மூன்று முக்கிய வாக்குறுதிகளுடன் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த மூன்று நோக்கங்களிலுமே நீட் முழுமையாகத் தோல்வி அடைந்துள்ளதுடன், பள்ளிகளில் நடைபெறும் கற்றல் முறையைத் தனியார் பயிற்சி மையங்களை நோக்கி மாற்றிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நீட் தேர்வின் பிரச்சனை எப்போதுமே நடைமுறை சார்ந்தது மட்டுமல்ல, அது கட்டமைப்பு ரீதியானதுமாகும். சமீபத்திய நிகழ்வுகள் அந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று பதிவிட்டுள்ளார்.

    abolish M.k. stalin NEET Stalin DMK leadership
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ ரிலீஸ்!. தியேட்டரில் செல்ஃபி எடுத்து VIBE செய்த அமைச்சர்கள்!
    Next Article எம்ஜிஆரின் சாதனைக்கு அடுத்ததாக.. விஜய் பெயரில் உருவாகும் புதிய வரலாறு!
    Editor web3
    • Website

    Related Posts

    இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!

    July 23, 2026

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    July 23, 2026

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    மாணவர் போராட்டம் எதிரொலி!. மெரினா கடற்கரைக்கு செல்ல தற்காலிக தடை!. பலத்த போலீஸ் பாதுகாப்பு!

    அமைச்சர் விலகல் அரசின் செயல்பாட்டை பாதிக்காது..!! பிரதமர் மோடிக்கு அண்ணா ஹசாரே கடிதம்!

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் கோரி மனு… பிற்பகலில் விசாரணை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.