Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கடலோர பாதுகாப்பு ஒத்திகை!. புதுக்கோட்டையில் ‘சாகர்காவாச்’ தீவிரவாத தடுப்புப் பயிற்சி தீவிரம்!
    Featured

    கடலோர பாதுகாப்பு ஒத்திகை!. புதுக்கோட்டையில் ‘சாகர்காவாச்’ தீவிரவாத தடுப்புப் பயிற்சி தீவிரம்!

    Editor web3By Editor web3July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Coastal security drill
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுக்கோட்டை அருகே கட்டுமாவடி தொடங்கி அரசங்கரை வரை தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மும்பை தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கும், கடல் வழி ஊடுருவல்களை முறியடிப்பதற்கும் இந்திய கடலோரக் காவல் படையும், தமிழ்நாடு கடலோரக் காவல் குழுமமும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையைத் தொடங்கியுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட கட்டுமாவடி தொடங்கி அரசங்கரை வரை உள்ள சுமார் 42 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதியில் இந்த வருடத்திற்கான ‘சாகர்காவாச்’ (Sagar Kavach) மெகா ஒத்திகை இன்று கோலாகலமாகத் தொடங்கியது.

    இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், கடல் வழியாகச் சட்டவிரோத சக்திகள் மற்றும் தீவிரவாதிகள் நுழைய முயன்றால் அதனை எப்படித் தடுத்து அழிப்பது என்பது குறித்துத் தீவிரமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பாதுகாப்புப் பணியில் இரண்டு டி.எஸ்.பி-க்கள் மற்றும் பல ஆய்வாளர்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, கடலோரப் பகுதிகள் முழுவதும் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

     

    'Sagar Kavach' anti-terror exercise intensifies Coastal security drill
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!
    Next Article கோவை : ஜனநாயகன் பட ரிலீஸின் போதே பச்சைக்குத்திக் கொண்ட தவெக நிர்வாகி..! 
    Editor web3
    • Website

    Related Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    July 23, 2026

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    July 23, 2026

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.