Close Menu
    What's Hot

    டெல்லி போராட்டம் கிளப்பிய அதிர்வலை..!! உயர் கல்வித்துறையில் முக்கிய மாற்றம்..!!

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் தேர்வுக்கு எதிராகத் திரண்ட தமிழ்த் திரையுலகினர்: அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!
    Featured

    நீட் தேர்வுக்கு எதிராகத் திரண்ட தமிழ்த் திரையுலகினர்: அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!

    Editor web1By Editor web1July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 24
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் சென்னையில் தமிழ்த் திரைக்கலைஞர்கள் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சி (CJP) சார்பில் நாடாளுமன்றத் நோக்கி பேரணியாக செல்லும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.

    டெல்லியில் தாக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ஒரு நாட்டில் மாணவர் போராட்டத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம் என தெரிவித்தார். மாணவர் போராட்டம் என்பது, அரசின் தோல்வியாக உள்ளது குறிப்பிட்ட அவர், நீட்-ன் தாக்கம் என்ன என்பதை பார்க்க முடிவதாக கூறினார். நீட்-ன் மூலமாக நம்மிடமிருந்து மருத்துவ கல்வியை முழுமையாக எடுப்பதும், மருத்துவ அறிவை முழுமையாக எடுப்பதும் தான் அவர்களின் நோக்கமாக உள்ளது என்று வெற்றிமாறன் தெரிவித்தார். இது மீண்டும் நம்மை அவர்கள் முன்பு கைகட்டி நிற்கும் நிலைக்கு கொண்டு செல்லும் முயற்சியாகதான் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

    திரைப்பட இயக்குநர்கள் அமீர், பா.ரஞ்சித், லெனின் பாரதி, அருண் மாதேஸ்வரன், ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஆண்ட்ரியா, மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

    #NEET #TamilDirectors #Protest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நீட் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது; குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’
    Next Article ‘நீட் நம்மை கைகட்டி நிற்க வைக்கும் திட்டம்; மருத்துவக் கல்வியை பறிக்கும் முயற்சி’
    Editor web1
    • Website

    Related Posts

    டெல்லி போராட்டம் கிளப்பிய அதிர்வலை..!! உயர் கல்வித்துறையில் முக்கிய மாற்றம்..!!

    July 24, 2026

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    July 24, 2026

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி போராட்டம் கிளப்பிய அதிர்வலை..!! உயர் கல்வித்துறையில் முக்கிய மாற்றம்..!!

    நள்ளிரவில் வெளியான பிரதமர் மோடியின் வீடியோ!. புதிய சாதனை!

    அமெரிக்காவின் புதிய தாக்குதல்.. ஹவுதிகளுக்கு டிரம்ப் வார்னிங்! ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்!

    தார்மீக பொறுப்புணர்வு!. லால் பகதூர் சாஸ்திரியின் வரலாறும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கோரிக்கையும்!

    நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களே வீடு திரும்புங்கள்!. நடிகர் சல்மான் கான் வேண்டுகோள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.