Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்!. ராகுல்காந்தி விமர்சனம்!
    Featured

    நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்கள் போராட்டத்தை அவமதிக்க வேண்டாம்!. ராகுல்காந்தி விமர்சனம்!

    Editor web3By Editor web3July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rahul gandhi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

    தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரதமரின் இந்தச் செயல் மாணவர்களின் கோரிக்கைகளைப் திசைதிருப்பும் வகையில் உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

    சமூக வலைதளம் மூலம் பிரதமர் மோடி நேற்று இரவு வெளியிட்ட வீடியோவை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, மாணவர்கள் தற்பொழுது எதை எதிர்பார்க்கிறார்கள், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாவை மட்டுமே மாணவர்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளனர் என்றும், இந்தச் சூழலில் நள்ளிரவு நேரத்து வீடியோக்கள் மூலம் மாணவர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்க வேண்டாம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் அரசு உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அவர் தனது பதிவில் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    Dharmendra Pradhan JantarMantarProtest pm modi rahul gandhi Students protest video
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜன நாயகன்’ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை!. எத்தனை கோடி தெரியுமா?
    Next Article கூட்டுறவுத்துறை கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு!. புதிய நெறிமுறைகள் வெளியீடு!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.