Close Menu
    What's Hot

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Drunken policeman
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பி.டி. ரோடு அரசு மருத்துவமனையில், பாதுகாப்புப் பணியில் இருக்க வேண்டிய காவலரே மதுபோதையில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்த தங்கப்பாண்டி என்ற காவலர், அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த செவிலியர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார். போதை வெறியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த மேஜை, கட்டில் மற்றும் கணினிகள் உள்ளிட்ட மருத்துவமனைப் பொருட்களை அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளார்.

    இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள  அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டனர். பின்னர் தகவலறிந்து வந்த சக காவலர்கள், தங்கப்பாண்டியை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக அழைத்துச் சென்றது மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே மருத்துவர்களும் செவிலியர்களும் பாதுகாப்பற்ற சூழலில் பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

    Drunken policeman Kodaikanal govt hospital police man threatens nurses
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!
    Next Article டெல்லி போராட்டம்: சிஜேபி கட்சியினருடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை… முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    July 24, 2026

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.