Close Menu
    What's Hot

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!
    Featured

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பத்திற்கு மேலும் 2 நாள் அவகாசம்!

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1200 675 24587205 thumbnail 16x9 mbbs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் (MBBS), பிடிஎஸ் (BDS) படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (DME) அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

    2026–27 கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

    ஆனால், நீட் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியலை தேசிய தேர்வுகள் முகமை இதுவரை வெளியிடாததால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று காலை 10 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை மாணவர்கள் www.tnmedicalselection.org இணையதளத்தின் மூலம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

    மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த கூடுதல் அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு, தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    BDSAdmissions MBBSAdmissions NEET2026 TamilNaduAdmissions
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாதுகாப்புத்துறையில் இந்தியா புதிய உச்சம்… ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
    Next Article இருமுறை நிராகரிக்கப்பட்ட தர்மேந்திர பிரதானின் ராஜினாமா… பின்னணி தகவல்கள்
    Editor web2
    • Website

    Related Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    July 26, 2026

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    ஹர் கர் திரங்கா இயக்கம் – பிரதமர் அழைப்பை வெற்றி பெறச் செய்வோம் – நயினார் நாகேந்திரன்

    “தமிழ்த்தாய் வாழ்த்து தரைக்குத் தள்ளப்படுவதா?” – ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு வைரமுத்து கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.