Close Menu
    What's Hot

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    நாடாளுமன்ற விதி 267… எதிர்க்கட்சிகளின் அடுத்த குறி அமித் ஷா!

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!
    Featured

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    Editor web2By Editor web2July 27, 2026Updated:July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mayor Priya 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொடர்ந்து செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுத்து வருவது தொடர்பாக, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துச் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    மேயர் பிரியா அளித்துள்ள புகாரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அதிகாரப்பூர்வ அலுவலக எண்ணிற்கும், தனிப்பட்ட தொலைபேசி எண்ணிற்கும் தொடர்ந்து தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொந்தரவு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைதளங்களில் தன்னை பற்றித் தவறான தகவல்களையும், அவதூறான கருத்துக்களையும் சித்தரித்துப் பரப்பி வருவதாகவும், இதனால் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டறிந்து அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இப்புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் ஆணையர், உடனடியாக இது குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மேயருக்குத் தொல்லை கொடுத்த தொலைபேசி எண்கள், வாட்ஸ்அப் தகவல்கள் மற்றும் அவதூறு பரப்பப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளின் ஐபி (IP Address) முகவரிகளைக் கொண்டு குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ChennaiMayor ChennaiPolice CyberCrime MayorPriya
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??
    Next Article திமுக டீம் ரெடி.. ஒன்றிணையும் பழைய அதிகாரிகள்.. உளவுத்துறையின் ரகசிய ஆபரேஷன்!
    Editor web2
    • Website

    Related Posts

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    July 27, 2026

    நாடாளுமன்ற விதி 267… எதிர்க்கட்சிகளின் அடுத்த குறி அமித் ஷா!

    July 27, 2026

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அக்.15ம் தேதி! ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் ‘அரசியல் அறநெறி மையம்’ தொடக்கம்!

    நாடாளுமன்ற விதி 267… எதிர்க்கட்சிகளின் அடுத்த குறி அமித் ஷா!

    ஆய்வுக்காக ஸ்கூட்டியில் பறந்து வந்த அமைச்சர் ஆனந்த்..!! காரணம் இதுதான்..!!

    “போராடினாலே தடியடியா…?” – உச்ச நீதிமன்றம் காட்டம்

    நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்…  விஜய்யை கடுமையாகச் சாடிய கோகுல இந்திரா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.