Close Menu
    What's Hot

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பன்னீர்செல்வம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைவர் மட்டுமே புகார்களை விசாரித்து வருவதால் 37 ஆயிரம் புகார்கள் வரை தேக்கமடைந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் காலியிடங்களை நிரப்பக் கோரி தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு மனு அளித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மேந்திர பிரதான் ஊழலின் சின்னம்!. மாணவர்களின் எதிர்காலம் அழிக்கப்படுவதை கொண்டாடும் பாஜக?. ராகுல் காந்தி கடும் தாக்கு!
    Next Article நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலில் ஒலித்த ’வந்தே மாதரம்’..! ’தமிழ்த்தாய் வாழ்த்து’ கடைசியாக இசைக்கப்பட்டதால் சலசலப்பு..!
    Editor web1
    • Website

    Related Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    July 28, 2026

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    July 28, 2026

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்றுநோய்!. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்!

    20 நிமிடத்தில்.. சீனாவை அடுத்தடுத்து உலுக்கிய 2 நிலநடுக்கம்..!! பதற்றத்தில் மக்கள்..!!

    கூடலூர்; சாலையில் நடந்து சென்றவரைத் தூக்கி வீசிய கார்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

    போராட்ட மாணவர்கள் கைது விவகாரம்..!! விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    திருச்சி காவேரி ஆற்றில் விபரீதம்!. டன் கணக்கில் செத்து குவியும் மீன்களால் அதிர்ச்சி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.