Close Menu
    What's Hot

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»எப்போ வரும் பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ? சி.எம்.சார் ஏதாவது செய்யுங்க…
    Featured

    எப்போ வரும் பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ? சி.எம்.சார் ஏதாவது செய்யுங்க…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 Metro
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் மூலம் பயணிகள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது உருவாக்கப்பட்டு வரும் வழித்தடங்களுக்கான பணிகளை விரைந்து முடித்து செயலுக்கு கொண்டு வர மெட்ரோ பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

    அதே போல், “பூவிருந்தவல்லி  – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு  காலம் தாழ்த்தும் நிலையில் தமிழக அரசு ஏன் இன்னும் அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கேள்வியும் எழுந்துள்ளது.

    கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்க உள்ள புதிய மெட்ரோ ரயில் சேவையுடன் சேர்த்து  பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தையும் ஒரே நேரத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டாலும், மாநில அரசு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என பயணிகள் அங்கலாய்க்கின்றனர்.

    அதே நேரம்,  நேற்று மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, “கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை 3வது முறையாக மத்திய அரசு நிராகரித்தது குறித்து ஒரு வார்த்தை கூட முதல்வர் ஜோசப் விஜய் பேசவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களுக்கான அரசாகச் செயல்படுவேன் என உறுதி மட்டும் கூறினால் போதாது சி.எம்.சார், அதனை செயலிலும் காட்டுங்கள் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    chennai metro Chennai Metro Rail Poonamallee Metro Tamil Nadu Infrastructure Vadapalani Metro
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு… கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை
    Next Article விண்வெளி ரசிகர்களுக்கு குட் நியூஸ்! ஆக.12-ல் சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் நாசா!
    Editor TN Talks

    Related Posts

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    July 30, 2026

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    July 30, 2026

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபேஸ்புக் காதல் முதல் போதை மறுவாழ்வு மைய சித்ரவதை வரை!. திருநங்கையை கரம்பிடித்த ஐடி ஊழியர்!

    திமுக எம்.எல்.ஏ மணிகண்டேயன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!

    பள்ளிகள் அருகே ஜங்க் உணவுகள் விற்க தடை..!! மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு.. காரணம் இதுதானாம்..!!

    நள்ளிரவில் கைவரிசை!. இரும்புப் பொருட்களை திருடும் இளைஞர்கள்!. சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

    கல்லூரி முதல்வர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு – இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.