Close Menu
    What's Hot

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்
    Featured

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை தகவல்

    Editor web1By Editor web1July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 28
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபைப் பெருவெளியில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் 2023-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. சத்திய ஞானசபையின் புனிதத் தன்மையும் பெருவெளியின் அமைப்பும் பாதிக்கப்படும் எனக் கூறி, அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து, அந்த இடத்தில் கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரூ. 100 கோடி மதிப்பிலான வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுவிட்டதாக அறநிலையத் துறை தெரிவித்தது. சர்வதேச மையத் திட்டத்தைக் கைவிட்டாலும், சத்திய ஞானசபைப் பெருவெளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என்றும், அங்கு நூலகம் மற்றும் யோகசாலை மட்டுமே அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎன் வாழ்நாள் முழுவதும் மகனின் நலனுக்காக துணை நிற்பேன்!. மாதம்பட்டி ரங்கராஜ் நெகிழ்ச்சி!
    Next Article தாமிரபரணி ஆற்றில் ஆடைகள், சடங்கு பொருட்கள் வீசத் தடை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
    Editor web1
    • Website

    Related Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    July 31, 2026

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    July 31, 2026

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சுதந்திரத்திற்குப் பின் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு: தமிழ்நாட்டு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வாழ்த்து!

    தென்மேற்குப் பருவமழை & பயிர் சாகுபடி ஆய்வு: குடிநீர், அத்தியாவசியப் பணிகளுக்கு ₹340 கோடி நிதி ஒதுக்கீடு- முதல்வர் விஜய் உத்தரவு!

    கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் விரைவில் நடத்தி முடிக்கப்படும்..! அமைச்சர் காந்திராஜ் தகவல்..!

    சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்!

    திருவள்ளூர் : RTO அலுவலகத்தில் திடீர் சோதனை..! கணக்கில் வராத ரூ.1.65லட்சம் பறிமுதல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.