Close Menu
    What's Hot

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உக்ரைன் போர்!. பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவுங்கள்!. மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு!
    Featured

    உக்ரைன் போர்!. பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவுங்கள்!. மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3July 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    supreme court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உக்ரைன் போரில் உயிரிழந்த, காயமடைந்த அல்லது மாயமான இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உக்ரைன் போருக்குச் சென்று உயிரிழந்த, மாயமான அல்லது காயமடைந்த இந்தியர்களின் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒரு சிறப்பு அலுவலரை நியமிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண ஏதுவாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் டிஎன்ஏ பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் மூலம் இழப்பீட்டுத் தொகையைத் கோர பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை உதவ வேண்டும். மேலும், அவர்களது உறவினர்களின் உடல்களை மீட்கவும், இழப்பீடு பெறவும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவும் மாநில சட்டப் பணிகளும் உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தகவல்களைப் புரிந்துகொள்வதில் மொழித் தடை ஏற்படாத வகையில், உரிய விவரங்களை அந்தந்த பிராந்திய மொழிகளில் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. போரில் துயரமடைந்தவர்களின் குடும்பங்கள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Indians Killed Injured MEA To Aid Families Missing Russia-Ukraine Conflict Supreme Court Asks
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய் பெங்களூரு வந்தால் இதுதான் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் பரபரப்பு அறிவிப்பு!
    Next Article நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!! மாமல்லபுரம் பயிற்சி முகாமில் பங்கேற்பு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    July 31, 2026

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    July 31, 2026

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாக்.-ல் நிலக்கரி சுரங்க வெடி விபத்து.. எகிறும் பலி எண்ணிக்கை! மீட்புப்பணி தீவிரம்..!!

    மனைவியை விவாகரத்து செய்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

    அமெரிக்க வேலை வாய்ப்புக்கு ரூ.1 கோடி கட்டணமா? ட்ரம்ப் நிர்வாகம் தீவிர ஆலோசனை..!!

    டெல்லி போராட்டம்: “சோனம் வாங்சுடன் கருத்து வேறுபாடா…?” – சிஜேபி மறுப்பு!

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.