Close Menu
    What's Hot

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி
    Featured

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதே…. தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 pugalenthi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர்,  தனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்காக தவெகவுக்கு நன்றி என்றும் எனது பொறுப்பை நான் செவ்வனே செய்வேன், தவெகவுக்கு பீரங்கியாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

    தொடர்ந்து  உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அவ்வாறு பேசினால் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்?  சம்பந்தமில்லாத நடிகையை பற்றி பேசுகிறார்கள் என்றார்.

    மேலும் பேசுவதை பேசிவிட்டு காவிரியை கூறினேன் என குறிப்பிடுகிறார் உதயநிதி என்றும் காவிரி தாயையும் அசிங்கப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    உதயநிதி ஸ்டாலின் பேசுவது நன்றாக இல்லை என்ற அவர் சட்டசபையிலும் பெண்கள் அதிகம் உள்ளார்கள் அங்கு விட்டால் அங்கும் அப்படி தான் பேசுவார்கள் என்றார்.

    திமுகவினருக்கு தோற்ற வெறி அடங்கவில்லை என விமர்சித்த புகழேந்தி, தமிழக முதல்வரை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் தான் கூறுகிறார். அப்படி என்றால் திமுகவினரால் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை எதிர்த்து பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

    த்ரிஷா ஒரு நடிகை அவர் அவரது வேலையை பார்த்து கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் அவரது அப்பாவிடம் போய் எவ்வாறு பேச வேண்டும் என கேட்க சொல்லுங்கள் இறந்தவரை கூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.

    சட்டம் அதன் கடமையை செய்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இனிமேல் இது போன்று நடவடிக்கைகள் தான் பாயும் எனக் கூறினார்.

     

    Political Reaction Pugazhendhi Tamil Nadu Politics TVK Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்களவையில் நிறைவேற்றப்பட்ட பிறப்பு – இறப்பு பதிவு (திருத்த) மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
    Next Article தண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!
    Editor TN Talks

    Related Posts

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    August 4, 2026

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    “உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்

    திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.