Close Menu
    What's Hot

    தி.மலை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! கண்ணாடியில் கேமரா.. வசமாக சிக்கிய இருவர்..!!

    சவுதியை சுற்றி புதிய பதற்றம்! பாகிஸ்தான் – துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி கருத்து!!

    வேலூர் : கூட்டமாக வந்த காட்டு யானைகள்..! வெடி வெடித்து காட்டிற்குள் அனுப்பிய பொதுமக்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!
    Featured

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    VIP darshans
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களுக்குத் தரிசனம் செய்ய வருகை தரும் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்களது வருகை நேரம் குறித்த விவரங்களை ஒரு நாளைக்கு முன்னதாகவே கோயில் அலுவலகத்திற்குத் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறு முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கோ அல்லது காணொளி பதிவு செய்வதற்கோ எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வருகை தரும் விஐபிக்களால் சாதாரண பக்தர்களின் தரிசனத்திற்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும்.

    கோயில்களின் புனிதத் தன்மையும், அவற்றின் மரபு சார்ந்த ஒழுங்குமுறைகளும் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், இந்த நடைமுறையை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் வினய் உத்தரவிட்டுள்ளார்.

    Commissioner Vinay order New restrictions TN temple VIP darshans
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு..! கைதாகி சிறையில் இருந்தவர் உயிரிழப்பு..!
    Next Article தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    தி.மலை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! கண்ணாடியில் கேமரா.. வசமாக சிக்கிய இருவர்..!!

    August 8, 2026

    சவுதியை சுற்றி புதிய பதற்றம்! பாகிஸ்தான் – துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி கருத்து!!

    August 8, 2026

    வேலூர் : கூட்டமாக வந்த காட்டு யானைகள்..! வெடி வெடித்து காட்டிற்குள் அனுப்பிய பொதுமக்கள்..!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தி.மலை கோவிலில் அதிர்ச்சி சம்பவம்! கண்ணாடியில் கேமரா.. வசமாக சிக்கிய இருவர்..!!

    சவுதியை சுற்றி புதிய பதற்றம்! பாகிஸ்தான் – துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி கருத்து!!

    வேலூர் : கூட்டமாக வந்த காட்டு யானைகள்..! வெடி வெடித்து காட்டிற்குள் அனுப்பிய பொதுமக்கள்..!

    திருப்பத்தூர் : ஓசியில் சிகரெட் கேட்டு டீ கடையில் தகராறு..! சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!

    தொகுதி மறுவரையறை விவகாரத்தில் விஜய்க்கு அதிர்ச்சி.. கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக, அதிமுக!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.